விருதுநகர் · சிவகாசி

விருதுநகர் இணையதள வடிவமைப்பு மற்றும் சிவகாசி வெப்சைட் டிசைன்

Kailvex Technologies விருதுநகரில் உள்ள மென்பொருள் நிறுவனம். விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வணிகங்களுக்கு வேகமான, mobile-க்கு ஏற்ற website மற்றும் online store உருவாக்குகிறோம்.

விருதுநகரில் அலுவலகம்எழுத்துப்பூர்வ scopeதமிழில் support
என்ன உருவாக்குகிறோம்

உங்கள் வணிகத்திற்கு ஏற்ற website.

கடை, wholesale வியாபாரி, உற்பத்தியாளர் - ஒவ்வொருவருக்கும் வேறு வகையான website தேவை. உங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி தேடுகிறார்கள், எப்படி order செய்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறோம்.

01

Business website

உங்கள் சேவைகள், products, photos, location, WhatsApp button - mobile-ல் வேகமாக திறக்கும்.

Website design →
02

Online store

UPI payment, delivery charges, order notifications, admin panel - online-ல் நேரடியாக விற்க.

Ecommerce website →
ஒவ்வொரு website-லும்

Enquiry கொண்டு வரும் website.

அழகாக இருப்பது மட்டும் போதாது. Mobile data-விலும் வேகமாக திறக்க வேண்டும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எளிதாக புரிய வேண்டும், call அல்லது WhatsApp செய்வது சுலபமாக இருக்க வேண்டும்.

Launch-க்கு முன் உண்மையான phones-ல் test செய்து, Google Search Console மற்றும் உங்கள் Google Business Profile-ஐ இணைக்கிறோம்.

கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

பக்கங்களின் எண்ணிக்கை, design, products, payment அல்லது booking வசதிகள், support ஆகியவற்றைப் பொறுத்தது. Free cost calculator மூலம் ஒரு தோராயமான தொகையை பார்க்கலாம்; உங்கள் தேவையை பார்த்த பிறகு எழுத்துப்பூர்வ quotation தருவோம்.

ஆம். சிவகாசி பட்டாசு, அச்சகம் (printing press), wholesale வணிகங்களுக்கு website மற்றும் online store உருவாக்கியுள்ளோம். Crackers Emporium, Krithick Crackers போன்ற எங்கள் பட்டாசு websites இப்போதும் live-ஆக உள்ளன.

Kailvex Technologies அலுவலகம்: S Car St, Sivagami Puram, Virudhunagar, Tamil Nadu 626001. மின்னஞ்சல்: [email protected]. Project வேலைகள் online-ஆக நடக்கும் - calls, WhatsApp, demo links மூலம்.

ஆம். Products, விலை, photos, offers போன்றவற்றை admin panel மூலம் நீங்களே மாற்றலாம். Launch நேரத்தில் பயிற்சியும் தருவோம்.

Kailvex Technologies

விருதுநகரில் புதிய website வேண்டுமா?

உங்கள் வணிகம் என்ன, website மூலம் என்ன நடக்க வேண்டும் என்று தமிழிலேயே சொல்லுங்கள். எழுத்துப்பூர்வ scope, நேரம், செலவு தருவோம்.