Price list & combo packs
Excel price list import, combo packs, gift boxes, ஒவ்வொரு season-லும் எளிதாக விலை மாற்றம்.
Price list, combo packs, gift boxes, minimum order, online payment அல்லது WhatsApp order - தீபாவளி season-க்கு தயாரான பட்டாசு website. சிவகாசியில் நாங்கள் உருவாக்கிய websites இப்போதும் live-ஆக உள்ளன.
பட்டாசு விற்பனை சில வாரங்களில் உச்சத்தை அடைகிறது. அதற்கு முன்பே website முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
Excel price list import, combo packs, gift boxes, ஒவ்வொரு season-லும் எளிதாக விலை மாற்றம்.
Minimum order value, delivery பகுதிகள், packing charges - உங்கள் விதிகளின்படி.
UPI payment அல்லது order-ஐ WhatsApp-க்கு அனுப்பும் முறை.
WhatsApp order website →Online orders நேரடியாக billing மற்றும் stock-க்கு வரும்.
பில்லிங் சாஃப்ட்வேர் →உங்கள் phone-ல் திறந்து வேகத்தையும் order முறையையும் பாருங்கள்.
Fireworks ecommerce store with a 209-product catalogue import and a wholesale bulk-order tool for repeat buyers.
Read the case study →Combo-pack led crackers catalogue with category and burst-time filtering for a festive storefront.
Read the case study →Seasonal product catalogue built for quick mobile browsing and enquiry-based ordering during the festival rush.
Read the case study →Products எண்ணிக்கை மற்றும் வசதிகளைப் பொறுத்தது. தீபாவளிக்கு குறைந்தது 6–8 வாரங்களுக்கு முன்பே தொடங்கினால் catalogue, order flow, testing, hosting அனைத்தும் season-க்கு முன் தயாராக இருக்கும்.
ஆம். Excel price list-ல் உள்ள product பெயர், category, விலை, pack size ஆகியவற்றை ஒரே முறையில் import செய்யலாம்.
ஆம். Customer order-ஐ உருவாக்கி enquiry-ஆக அல்லது WhatsApp-க்கு அனுப்பும் முறையும் உள்ளது. Licence மற்றும் சட்டப்படி விற்பனை விதிகள் விற்பனையாளரின் பொறுப்பு.
Crackers Emporium, Krithick Crackers, Fox Crackers - சிவகாசி விற்பனையாளர்களுக்கு உருவாக்கியவை. Case studies எங்கள் website-ல் உள்ளன.
எத்தனை products, எப்படி order எடுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். Season-க்கு முன் தயாராகும் திட்டத்தை தருவோம்.