Billing software · தமிழில்

கடைக்கு பில்லிங் சாஃப்ட்வேர் - GST bill, stock, dealer விலை

கடைகள், wholesale வியாபாரிகள், பட்டாசு விற்பனையாளர்கள், அச்சகங்களுக்கு உங்கள் வேலை முறைக்கு ஏற்ற billing மற்றும் stock software. மிக அதிக நேரம் எடுக்கும் வேலையிலிருந்து தொடங்குகிறோம்.

GST billMobile-லும் இயங்கும்தமிழில் பயிற்சி
வசதிகள்

தினசரி வேலையை எளிதாக்கும் billing.

Notebook-லும் spreadsheet-லும் தனியாக எழுதும் வேலைகளை ஒரே இடத்தில் கொண்டு வருகிறோம்.

01

வேகமான GST bill

Barcode அல்லது product தேடல், GST bill, bill-ஐ WhatsApp-ல் அனுப்புதல்.

02

Stock மற்றும் alerts

Stock in / out, குறைந்த stock alert, நாள் மற்றும் மாத report.

03

Dealer விலை & கடன்

ஒவ்வொரு dealer-க்கும் தனி விலை, credit limit, நிலுவை (outstanding) report.

Wholesale ordering →
எப்படி வேலை செய்கிறோம்

பில்லிங் சாஃப்ட்வேர் திட்டம் எப்படி நடக்கும்.

  1. புரிந்துகொள்ளுதல்இப்போது bill போடும் முறை, stock, dealers, reports - உங்கள் staff உடன் பேசி புரிந்துகொள்கிறோம்.
  2. Scopeமுதல் கட்டத்தில் என்ன இருக்கும், செலவு, நேரம் - எழுத்துப்பூர்வமாக.
  3. Build & demoஉங்கள் உண்மையான products மற்றும் விலைகளுடன் demo - நீங்கள் phone-ல் சோதிக்கலாம்.
  4. Go liveபழைய data import, staff-க்கு தமிழில் பயிற்சி, launch-க்கு பிறகு support.
Ready-made vs custom

உங்களுக்கு custom software உண்மையில் தேவையா?

பல கடைகள் ஏற்கனவே ஒரு ready-made billing software பயன்படுத்துகின்றன, ஆனாலும் dealer விலை, combo packs, கடன் கணக்கு போன்றவற்றை தனியாக notebook-ல் எழுதுகின்றன. அந்த இடைவெளியை நிரப்புவதுதான் custom software-ன் வேலை.

உங்கள் தேவைக்கு ready-made software போதுமானது என்றால், அதையே பரிந்துரைப்போம். தேவையில்லாத செலவை உங்களிடம் வாங்க மாட்டோம்.

கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

உங்கள் வேலை முறை சாதாரணமாக இருந்தால் ready-made software போதும், செலவும் குறைவு. Dealer-க்கு தனி விலை, combo packs, batch stock போன்ற தேவைகளுக்கு ready-made போதவில்லை என்றால் custom software பயனுள்ளது. எது பொருந்தும் என்று நேர்மையாக சொல்வோம்.

ஆம். GSTIN, HSN code, tax பிரிவு உடன் bill format தயாரிக்கலாம். வரி விதிகள் மற்றும் filing உங்கள் பொறுப்பு; format-ஐ உங்கள் accountant உடன் உறுதி செய்த பிறகே பயன்படுத்துவோம்.

ஆம். இது web application, அதனால் computer அல்லது phone இரண்டிலும் பயன்படுத்தலாம். Bill-ஐ WhatsApp-ல் அனுப்பலாம்.

S Car St, Sivagami Puram, Virudhunagar, Tamil Nadu 626001. மின்னஞ்சல்: [email protected].

Kailvex Technologies

Billing-ல் நேரம் வீணாகிறதா?

இப்போது எப்படி bill போடுகிறீர்கள், எதில் அதிக நேரம் போகிறது என்று சொல்லுங்கள். முதல் கட்ட திட்டத்தையும் செலவையும் தருவோம்.