Live chat / team inbox
எல்லா WhatsApp chat-களும் ஒரே இடத்தில். Chat-ஐ staff-க்கு ஒதுக்கலாம், labels, reminders, private notes.
Kailvex WhatsApp Business API platform: உங்கள் team முழுவதும் ஒரே number-ல் பதில் அளிக்கலாம், தமிழ் மற்றும் English chatbot, Meta அனுமதி பெற்ற templates, delivery report உடன் broadcasts, உங்கள் billing software-க்கு API. விருதுநகரிலிருந்து நாங்களே setup செய்து support தருகிறோம்.

எல்லா WhatsApp chat-களும் ஒரே இடத்தில். Chat-ஐ staff-க்கு ஒதுக்கலாம், labels, reminders, private notes.
Drag-and-drop flow builder. Menu, buttons, price list PDF, location, தேவையானபோது staff-க்கு handoff.
Welcome, payment reminder, appointment reminder, பண்டிகை வாழ்த்து போன்ற templates தமிழ் மற்றும் English-ல்.
Opt-in வாடிக்கையாளர்களுக்கு offer, update அனுப்பி delivered, read, failed நிலையை பார்க்கலாம்.
In 1 hour, நாளை காலை 10 மணி போன்ற reminder WhatsApp-லேயே உங்கள் team-க்கு வரும்.
உங்கள் billing, booking, online store-லிருந்து order update, invoice செய்திகள் தானாக அனுப்பலாம்.
கடைகள், online store-கள், அச்சகங்கள், பட்டாசு விற்பனையாளர்கள், clinic-கள், பள்ளிகள், service நிறுவனங்கள்.
Meta வழங்கும் அதிகாரப்பூர்வ WhatsApp Business Platform (Cloud API). ஒரே number-ல் பல staff பதில் அளிக்கலாம், chatbot, approved template செய்திகள், மற்ற software இணைப்பு எல்லாம் சாத்தியம். அதன் மேல் Kailvex software இயங்குகிறது.
பெரும்பாலும் முடியும். Meta சில account-களுக்கு coexistence வசதி தருகிறது; அதில் அதே number app-லும் வேலை செய்யும். உங்கள் number-க்கு என்ன வசதி கிடைக்கும் என்பதை demo-வில் சரிபார்க்கிறோம்.
Template செய்திகளுக்கான கட்டணத்தை Meta நேரடியாக உங்கள் Meta Business account-ல் வசூலிக்கும். 24 மணி நேர customer service window-க்குள் அனுப்பும் பதில்களுக்கு தற்போது Meta கட்டணம் இல்லை. Kailvex platform கட்டணம் தனி.
ஆம். Template-களை தமிழ் (ta) மொழியில் உருவாக்கி Meta அனுமதி பெறலாம். Chatbot முதலில் English அல்லது தமிழ் என்று கேட்டு, அதே மொழியில் தொடரும்.
இல்லை. உங்களிடமிருந்து செய்தி பெற ஒப்புக்கொண்ட (opt-in) வாடிக்கையாளர்களுக்கு மட்டும், அனுமதி பெற்ற template மூலம் அனுப்ப வேண்டும். STOP என்று பதில் அளித்தவர்களுக்கு அனுப்பக் கூடாது.
Inbox, templates, chatbot-ஐ live account-ல் காட்டி, Meta setup கேள்விகளுக்கு பதில் தருகிறோம்.